பாரளுமன்ற அமர்வு குறித்த முடிவு செவ்வாயன்று

பாரளுமன்ற அமர்வு குறித்த முடிவு செவ்வாயன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்ற செயற்குழு கூட்டம் இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

இதன்போதே, 19 ஆம் திகதி பாரளுமன்ற அமர்வு குறித்த முடிவு எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணிக்குழுவைச் சேர்ந்த 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.