இன்று 670 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

இன்று 670 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++++++  UPDATE 06:16 PM

மேலும் 354 பேர் சிக்கினர்

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)