நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.