சுகாதார முறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சுகாதார முறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இதற்கமைய 1,311 நிறுவனங்களில் நேற்றைய தினம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.