இரு நகர சபை தலைவர்களின் சேவை இடைநிறுத்தம்

இரு நகர சபை தலைவர்களின் சேவை இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | எம்பிலிபிட்டி ) – பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உபதலைவர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.