உக்ரேனிய சுற்றுலா பயணிகளால் வருவாய் அதிகம்

உக்ரேனிய சுற்றுலா பயணிகளால் வருவாய் அதிகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உக்ரேனிய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துவரும் திட்டத்தின் மூலம் இலங்கை சுற்றுலாத் துறை இதுவரை 42 மில்லியன் வருவாயீட்டி உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன தெரிவித்திருந்தார்.