பத்து பேருக்கு பிடியாணை

பத்து பேருக்கு பிடியாணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் 10 பேர், வழக்கு விசாரணைக்காக இன்று(18) நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.