ஷானி அபேசேகர ஆணைக்குழு முன்னிலையில்

ஷானி அபேசேகர ஆணைக்குழு முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(19) கூடவுள்ளது.

இதன்போது இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆணைக்குழுவின் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஷானி அபேசேகரவால் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.