மின் கட்டணம் : 06 மாத கால சலுகை

மின் கட்டணம் : 06 மாத கால சலுகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி இன்று அளித்துள்ளது.

அதுவரையான சலுகை காலத்தினுள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.