இம்ரான் கான் இலங்கைக்கு

இம்ரான் கான் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக அவர் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

“இந்த விஜயம் பெப்ரவரி மாத இறுதியில் இருக்கும்” என வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தியினை த இந்து நேற்று(18) தெரிவித்துள்ளது.