விமான நிலையங்கள் நாளை திறப்பு

விமான நிலையங்கள் நாளை திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமான நிலையங்கள் நாளை(21) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19ம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு இலங்கை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.