இலங்கை அணியின் வீரர்களுக்கு கொரோனா

இலங்கை அணியின் வீரர்களுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பினுர பெர்னாண்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.