ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் இருவருக்கும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா நீதவான் இன்று(21) உத்தரவிட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றுக்கு மறைத்த குற்றச்சாட்டில் , இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.