இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இல்லை

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட-19 தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு எதுவும் முடியாது என்பது இதன்போது நிரூபணமாகியுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவுகளில் நாட்டை ஆள்வதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டம் நேற்று(21) இடம்பெற்ற போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.