சிசுவின் ஜனாஸா எரிப்பு : விசாரணை ஒத்திவைப்பு

சிசுவின் ஜனாஸா எரிப்பு : விசாரணை ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிறந்து 20 நாள்களேயான சிசுவின் ஜனாஸாவை, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது.