ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு அனுமதி

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த தகவலை ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதிப்படுத்தியுள்ளார்.