சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாஸ காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாஸ காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட ஊடகவியலாளர், கலா கீர்த்தி எட்வின் ஆரியதாஸ தனது 98 ஆவது வயதில் காலமானார்.