பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று

பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட றெபிட் என்டிஜன் பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது