கொவிஷீல்ட் நாட்டிற்கு

கொவிஷீல்ட் நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவினால் ஆறு இலட்சம் கொவிஷீல்ட் கொவிட்-19 தடுப்பூசிகள் இம்மாதம் 27ம் திகதி நாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.