தனிமைப்படுத்தல் குறித்து இன்றும் அறிவிப்பு

தனிமைப்படுத்தல் குறித்து இன்றும் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று காலை 6.00 மணி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No photo description available.