மெக்சிகோ ஜனாதிபதிக்கும் கொரோனா

மெக்சிகோ ஜனாதிபதிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் |  மெக்சிகோ) – மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி என்ட்ரஸ் மனுவெல் லொபெஸ் ஒப்ரடோ, ( Andres Manuel Lopez Obrador) தனக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றினை இட்டு ஜனாதிபதி இதனை உறுதி செய்துள்ளார்.

தான் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.