உருமாறிய புதிய வைரஸ் இலங்கைக்கு அச்சுறுத்தல் [VIDEO]

உருமாறிய புதிய வைரஸ் இலங்கைக்கு அச்சுறுத்தல் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கையில் கொவிட் தடுப்பு செயற்திட்டங்கள் மேலும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

வீடியோ : UTV Tamil HD