சுகாதார அமைச்சர் IDHஇல் அனுமதி

சுகாதார அமைச்சர் IDHஇல் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு ஐடிஎச்இல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கடந்த 23ம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

நேற்று பகல் கொழும்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் நேற்று இரவு ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.