ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழுவுக்கு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழுவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு இன்று(29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.