அல்ஜீரியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டம்

அல்ஜீரியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அல்ஜீரியா) – அல்ஜீரியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட Sputnik V கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படவுள்ளதாக அல்ஜீரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் வயோதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தியா சீனா உள்ளிட்ட மேலும் பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசியினை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அல்ஜீரியா அரசு மேலும் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)