அசோக சேபால பதவி நீக்கம்

அசோக சேபால பதவி நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  நுவரெலியா) – தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் அசோக சேபால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.