நீராடச் சென்ற 16 வயது மாணவி பலி

நீராடச் சென்ற 16 வயது மாணவி பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) – வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார்.

சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி உயிாிழந்துள்ளதோடு அவர்களை அழைத்துச் சென்ற ஆசிாியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்திருந்தனர்.

COMMENTS

Wordpress (0)