ஈஸ்டர் தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம்

ஈஸ்டர் தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (ஈஸ்டர் தாக்குதல்) குறித்து விராரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)