முறையற்ற கை சுத்திகரிப்பான்களுக்கு தடை [VIDEO]

முறையற்ற கை சுத்திகரிப்பான்களுக்கு தடை [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத, கை சுத்திகரிப்பான்களின் விற்பனை, இறக்குமதி என்பன இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

நன்றி : UTV Tamil HD