தென் மாகாண ஆளுநருக்கும் கொரோனா

தென் மாகாண ஆளுநருக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்று இன்றைய தினம் (02) தனக்கு உறுதியாகி உள்ளதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே தெரிவித்திருந்தார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு இன்று காலை செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.