வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது சொந்த பணத்தில் வில்பத்து கல்லாறு பகுதியில் மரம் நட வேண்டும் என உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன தாக்கல் செய்துள்ளார்.

நன்றி : UTV