கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  களுத்துறை) – களுத்துறையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிய பயணிக்கும் புகையிரதம் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கரையோர புகையிரத பாதையின் களுத்துறை ஊடாக பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)