பாராளுமன்ற அமர்வு இன்று

பாராளுமன்ற அமர்வு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது.

இந்த பாராளுமன்ற அமர்வு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொது செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் முக்கிய விடயமாக பொது பயன்பாட்டு ஆணையத்திற்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

COMMENTS

Wordpress (0)