பாலாஜியின் தந்தை காலமானார்

பாலாஜியின் தந்தை காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜியின் தந்தை காலமானார்.

இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இவர் பிக்பொஸ் சீசன் 4 இல் 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம்.

இந்நிலையில் பாலாஜியின் தந்தை முருகதாஸ் அவர்கள் உயிரிழந்து விட்டதாக அவரது சகோதரர் ரமேஷ் தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

பாலாஜியின் இரசிகர்கள் பலரும் தந்தையின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

COMMENTS

Wordpress (0)