மத்துகம-பொந்துபிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்

மத்துகம-பொந்துபிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொந்துபிட்டிய 727 கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின் மீதெனிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட போசலேன் பிரதேசம் மற்றும் இசுறு மாவத்தை ஆகிய பகுதிகள் தற்பொழுது முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.