ரஞ்சன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவிப்பு

ரஞ்சன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)