இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

.lk என்ற இணைய முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையதளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)