கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து மட்டு

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதுப்பித்தல் பணிகள் காரணமாக இன்று (06) காலை 06.00 மணி தொடக்கம் 36 மணித்தியாலங்கள் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து கட்டுநாயக்க வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்க்கொழும்பு கல்கந்த சந்தி ரயில் கடவை புதுப்பித்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

COMMENTS

Wordpress (0)