இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விலை குறைக்கப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களை இன்று(08) முதல் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (08) முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளது.

லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

No description available.

COMMENTS

Wordpress (0)