மார்ச் முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி

மார்ச் முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மார்ச் 01ம் திகதி முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும், நாடு முழுவதும் 4,000 நிலையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)