முன்னாள் அதிக எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரர் லியோன் காலமானார்

முன்னாள் அதிக எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரர் லியோன் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – முன்னாள் அதிக எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரரான லியோன் ஸ்பிங்க்ஸ் (Leon Spinks) தமது 67வது வயதில் உயிரிழந்துள்ளார்.

லியோன் ஸ்பிங்க்ஸ், 1978 ஆம் ஆண்டு முன்னாள் குத்துச்சண்டை வீரரான மொஹமட் அலிக்கு எதிரான போட்டியில் வெற்றியை ஈட்டியதையடுத்து அதிகளவில் பேசப்பட்டவர்.