பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR  

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR  

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று(090 முற்பகல் 9 மணி முதல் மதியம் 12 மணி வரை எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் மேலும் தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)