மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அபாயம் மிக்க பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)