ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

   

COMMENTS

Wordpress (0)