இலங்கை கிரிக்கெட் சபை கோப் குழு முன்னிலையில்

இலங்கை கிரிக்கெட் சபை கோப் குழு முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபை இன்று(11) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபையின் 2017 – 2018 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காளர் நாயக அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது.

COMMENTS

Wordpress (0)