ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் |  பதுளை) – லுணுகலை, ஹெக்கிரிய பகுதியில் இன்று(12) அதிகாலை சிறியளவான நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் ஒரு புள்ளிக்கும் குறைவான அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)