மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்

மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 940 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 4ஆவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாட்டில் இதுவரை 73,524 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

12-02-2021 கொவிட் நிலவரம் :

பேலியகொடை கொத்தணி – 932
சிறைச்சாலை கொவிட் கொத்தணி – 04
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் – 04 | ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து – 04
பதிவான மரணங்களின் எண்ணிக்கை – 05 பேர்
உறுதிசெய்யப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை – 384 பேர்

COMMENTS

Wordpress (0)