பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் பிசிஆர்

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் பிசிஆர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற ஊழியர்கள் சகலரும் இன்றும் எதிர்வரும் 19 ஆம் திகதியும் பி சி ஆர் பரிசோதனைக்குட்படத்தப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)