அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது

அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் வர்த்தகரான படோவிட்ட அசங்கவின் உதவியாளர் ஒருவர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 25 கிராமுக்கும் அதிக அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 615,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

COMMENTS

Wordpress (0)