சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் தீப்பற்றல்

சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் தீப்பற்றல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று(15) திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

COMMENTS

Wordpress (0)